பொறாமைகொண்ட ஒரு மனிதனது தீய பார்வையானது, இன்னொரு மனிதனை பாதித்து அவனது உடலையும், மனதையும், தொழிலையும் வாழ்க்கையின் அனைத்து வசந்தங்களையும் கெடுத்துவிடுகிறது. இதை நமது முன்னோர்கள் கண்திருஷ்டி என்று அழைத்தார்கள். இந்த தோஷத்தில் இருந்து விடுபட நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த வழியாகவும், மிக பலம் வாய்ந்த வழியாகவும் சித்தர் கோரக்கர் காட்டிய பரிகார வழி ஒன்றுள்ளது. கோரக்கரின் சூத்திரப்படி குருஜி அவர்கள் உருவாக்கிய “கண்திருஷ்டி பரிகார தாயத்து” நம்மிடம் உள்ளது. அதை அனைவரும் பயன்படும் படி எல்லோருக்கும் பொதுவாக வழங்க விரும்புகிறோம்.
அனைவருக்கும் இதை வழங்குவதற்கு முடிவெடுத்தமைக்கு மிக முக்கிய காரணம் இருக்கிறது. எந்த ஒரு பொருளையுமே பரிசோதனை செய்து பார்க்காமல் அதைப்பற்றி பகிரங்கமாக பேசுவது குருஜிக்கு பழக்கமில்லை. ஒருவர் இல்லாமல் பலபேரிடம் பரிசோதனை செய்து பார்த்த பிறகே அந்த பொருளின் மீது நம்பிக்கையும், திருப்தியும் அவருக்கு ஏற்படும். அந்த வழியில் மிகப்பிரபலமான இரண்டு திரைப்பட நட்சத்திரங்கள், நான்கு மருத்துவர்கள், பல வியாபாரிகள் போன்றோர்களுக்கு இந்த கண்திருஷ்டி தாயத்தை கொடுக்கப்பட்டு மாதக்கணக்கில் அவர்களது நிலைமையை கண்காணித்து அதன் பிறகு பலநூறு மனிதர்களுக்கு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு அதில் நூறுக்கு எண்பது நபர்களுக்கு முழு வெற்றி கிடைத்த பிறகே இதை பற்றிய விவரங்களை வெளியிடுவதற்கு அவர் அனுமதி தந்துள்ளார்.
இந்த தாயத்து சித்தர் கோரக்கரின் சூத்திரப்படி குருஜி அவர்கள் 48 நாட்கள் பூஜை செய்து உருவாக்கிய “கண்திருஷ்டி தாயத்து”
மற்றவர்களின் தீய எண்ணத்தாலும் பொறமை பார்வையாலும் ஏற்படுகிற கண்திருஷ்டி பாதிப்பிலிருந்து முற்றிலுமாக நீங்கள் விடுதலை அடையலாம்
நவகிரகங்களின் பாதிப்பு மற்றும் தோஷங்களாலும் பேய் பிசாசுகளின் தொல்லைகளாலும் தீய மந்திரங்கள் மூலம் ஏற்படுகிற துயரங்களாலும் நீங்கள் பாதிப்பு அடையாமல் இந்த தாயத்து கவசம்போல் பாதுகாகாப்பு அளிக்கிறது.
குழந்தைகள், மனதில் வலுவில்லாதவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் இந்த தாயத்தை பயன்படுத்தினால் உடனடியாக பலனை அடையலாம். இதை பெற கால அவகாசம் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
கண்திருஷ்டி தாயத்தை நீங்கள் பெறுவதற்கு
இது சித்தர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு தந்த கொடை என்பதனால் அதிகப்படியான காணிக்கை கிடையாது. தயாரிக்க போதுமான ( Rs- 350/- ) முன்னூற்று ஐம்பது ரூபாய் மட்டுமே நீங்கள் செலுத்தினால் போதும்.
நீங்கள் நமது ஆசிரமத்திற்கு நேரில் வந்தும் வாங்கிகொள்ளலாம் அல்லது தபாலிலும் பெற்றுகொள்ளலாம். வீட்டில் இருந்தபடிய பணம் செலுத்தி vpp மூலமும் பெறலாம் ( cash and delivery ). இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். Cell no = 8110088819.
நீங்கள் நமது ஆசிரமத்திற்கு நேரில் வந்தும் வாங்கிகொள்ளலாம் அல்லது தபாலிலும் பெற்றுகொள்ளலாம். வீட்டில் இருந்தபடிய பணம் செலுத்தி vpp மூலமும் பெறலாம் ( cash and delivery ). இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். Cell no = 8110088819.
வெளிநாட்டில் இருப்பவர்கள் இதே எண்ணிற்கு
whatsapp தொடர்பு கொள்ளவும்- +91-8110088819
whatsapp தொடர்பு கொள்ளவும்- +91-8110088819
< நேரடியாக கண்திருஷ்டி தாயத்தை பெற விரும்பினால் ஒவ்வொரு ஞாயிறு அன்று ஆசிரமத்தில் பெற்றுகொள்ளலாம் >
350 ரூபாய் மட்டுமே
350 ரூபாய் மட்டுமே
( காலை 10 t௦ to 3 மணி வரை )
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-
Cell:- +91 - 8110088819
நேரடியாக கண்திருஷ்டி தாயத்தை பெற வேண்டிய முகவரி :-
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
cell no = +91-9442426434.
நீங்கள் அனுப்பிய காணிக்கை விபரத்தையும், அதன் அத்தாட்சியை கண்டிப்பாக தபாலில் குறிப்பிடவும். உங்களைப்பற்றிய விபரங்களை தபால் வழியில் மட்டுமே அனுப்பவும். மின்னஞ்சலை அன்போடு தவிர்க்கவும்.
காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-
(Cheque) அல்லது (D.D) Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும்
வங்கி முகவரி :-
Name : Balu Guruji
Account Number : 228801500160
IFSC Code : ICIC0002288
ICICI BANK LTD,
VENGUR branch
Account Number : 228801500160
IFSC Code : ICIC0002288
ICICI BANK LTD,
VENGUR branch
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:-
Guruji
4/76 c Kamaraj Road,
Arakandanallur - 605752
Tirukoilur (Tk),
villupuram (Dt),
Tamilnadu,
Arakandanallur - 605752
Tirukoilur (Tk),
villupuram (Dt),
Tamilnadu,
Cell No:- +91-9442426434
,
இப்படிக்கு